
அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் ரிபா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சியில் "நிதானம் " என்ற தலைப்பில் சகோ - அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
இடம்: ரிஃபா - பஹ்ரைன்
நாள் :1.11.2015 - ஞாயிறு
நேரம் : 7:30 pm
...