Sunday, April 13, 2014

பஹ்ரைன் மண்டலம் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும், 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 11.04.2014 வெள்ளிகிழமை மாலை 6:45 மணிக்கு அதன் மண்டல மர்கசில் நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. ஜெய்லானி அவர்கள் சந்தோசம் எதில் உள்ளது ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்  .  

ஹித் கிளைய பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 11/04/2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ.பசீஹ் அவர்கள் உங்களுக்கு உரிய கடமையை செய் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

நோட்டீஸ் விநியோகம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 11/04/2014 அன்று ஜுமுஆ தொழுகைக்கு பிறகு தொழுகையும் அதன் சிறப்புகளும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்ய பட்டது.

ரிபா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் 06/04/2014 அன்று  மாலை 8 மணிக்கு நடைபெற்ற பயான்  நிகழ்ச்சியில் சகோ.இப்ராஹிம் இஸ்லாம் கூறும்
பொறுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

குர் ஆன் வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் வார வாரம் நடத்தும் குர் ஆன் வகுப்பில் இந்த வாரம் 08/04/2014 அன்று சகோ. பசீஹ் அவர்கள் சகோதர்களுக்கு விளக்கம் அளித்தார்கள்.

Sunday, April 6, 2014

மண்டலம் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக அதன் மண்டல மர்கசில் 04.04.2014 அன்று மாலை 6:30 நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில்  சகோ. பசீஹ் அவர்கள் அல்லாஹ்வை  நினைவு கூறுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  

மாதாந்திர ஆலோசனை கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக அதன் மண்டல மர்கசில் 04.04.2014 அன்று பஜ்ர் தொழுகைக்கு  பிறகு நடைபெற்ற மாதாந்திர ஆலோசனை கூட்டத்தில்  இந்த மாதத்திற்க்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது.

விடுமுறை சிறப்பு வகுப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற குழந்தைகளுக்கான விடுமுறை சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் 04.04.2014 அன்று வழங்கப்பட்டன.

Wednesday, April 2, 2014

கேள்வி பதில் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும், 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 28.03.2014 வெள்ளிகிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெற்ற கேள்வி பதில்  நிகழ்ச்சியில் சகோ பசீஹ் அவர்கள் சகோதர சகோதரிகளின் சந்தேகளுக்கு பதில் அளித்தார்கள் 

குழந்தைகள் வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும், 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 28.03.2014 வெள்ளிகிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெற்ற குழந்தைகளுக்கான வகுப்பில் நபிமார்கள் வரலாறு அக்குழந்தைகளுக்கு சொல்லி காட்டபட்டு கேள்வி கேட்கபட்டது.

பஹ்ரைன் மண்டலம் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் நடை பெற்று வரும் பயான் நிகழ்ச்சியில் இந்த வாரம் மண்டல மர்கசில் நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. முனீப் அவர்கள் இஸ்லாத்திற்கு உட்பட்ட அரசியல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 21.03.2014 அன்று ஜுமுஆ தொழுகைக்கு பிறகு   நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. யூசுப் ஹசன்  பொறுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்