அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக அதன் மண்டல மர்கசில் 04.04.2014 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மாதாந்திர ஆலோசனை கூட்டத்தில் இந்த மாதத்திற்க்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது.
சனிக்கிழமை, ஏப்ரல் 05, 2025
0 comments:
Post a Comment