“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 4:08 PM |
பிரிவு: விடியோ,
விளக்கங்கள்
'பைபிள் இறை வேதமா?' என்ற தலைப்பில் சென்ற வாரம் நடைபெற்ற விவாதத்தில் மரண அடி வாங்கிய ஜெர்ரி தாமஸ் என்பவரின் தலைமையிலான பாதிரியார்கள், 'குர்ஆன் இறை வேதமா?' என்ற தலைப்பில் இன்று (28.01.2012) நடைபெற இருந்த விவாதத்திற்கு வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.
ஏன் இவர்கள் ஒடினார்கள் என்பதை பிஜே அவர்கள் விளக்கும் வீடியோ:
குறிப்பு: ஆரம்ப 2 நிமிட விடியோவில் இரண்டு ஆடியோவாக வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.