Showing posts with label வாராந்திர நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label வாராந்திர நிகழ்ச்சி. Show all posts

Tuesday, September 25, 2012

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 14-09-2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 14.09.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில் பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இறைவனின் நேசத்தை இழந்தவர்கள் (அல்லாஹ் யாரையெல்லாம் விரும்பமாட்டான்?) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 07-09-2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 07.09.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில் பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முந்தைய சமுதாயங்கள் அழிந்தது ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 31-08-2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 31.08.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில் பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மறுமை வெற்றியைத் தரும் கவலைகள் (எதற்காக நாம் கவலைப்பட வேண்டும்?) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. இதில் 60 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, March 31, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 30-03-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (30-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்சகோ.ஜெய்லானி அவர்கள், "சொற்பொழிவும் நாமும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 30-03-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (30-03-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் சகோ.ஹாஜா குத்புதீன் அவர்கள், "உறுதியான ஈமானுக்கு என்ன வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, March 24, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 23-03-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி நேற்று (23-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.நிரஞ்சர் ஒலி அவர்கள், "முன் மாதிரி முஸ்லீம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, March 17, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 16-03-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி நேற்று (16-03-2012) இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.முபாரக் அவர்கள், "செல்வமும், இறை நம்பிக்கையும்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, March 10, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 09-03-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் பகுதியில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (09-03-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இதில் சகோ.மொய்தீன் அவர்கள், "தவ்பா (பாவ மன்னிப்பு)" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 09-03-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (09-03-2012)இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜெய்லானி அவர்கள், "இலாபமா? நஷ்டமா?"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, March 3, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 02-03-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி வெள்ளியன்று (02-03-2012)இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்சகோ.யாசர் அரஃபாத் அவர்கள், "எதில் போட்டி"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, February 26, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 24-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் பகுதியில் பயான் நிகழ்ச்சி கடந்த வெள்ளியன்று (24-02-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் சகோ.யாசர் அரஃபாத் அவர்கள், "முடிவு நம் கையில்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 24-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி கடந்த வெள்ளியன்று (24-02-2012)இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.மொய்தீன் அவர்கள், "தவ்பா (பாவ மன்னிப்பு)" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, February 18, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 17-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் பகுதியில் பயான் நிகழ்ச்சி இன்று 17-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜெய்லானி அவர்கள், "முடிவு நம் கையில்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 17-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி இன்று 17-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ.யூசுஃப் ஷரீஃப் அவர்கள், "முரண்பாடுகளை களைவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, February 11, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 10-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் பகுதியில் பயான் நிகழ்ச்சி இன்று 10-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள், "மறுமை நாள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 10-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி இன்று 10-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள், "மறுமை நாள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, February 5, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 03-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி இன்று 03-02-2012 இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.அலீம் அவர்கள், “நன்மையின் பக்கம் விரைவோம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 03-02-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராநிர நிகழ்ச்சி 03-02-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி. அப்துந் நாஸிர் அவர்கள் "இஸ்லாமியர்களின் சமுதாய கடமைகள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இதில் சகோதரர் அவர்கள் தொழுகை மற்றும் இன்ன பிற வழிபாடுகளை மட்டும் செய்வது வணக்க முறைகள் அல்ல. சமுதாயத்திற்காக் குரல் கொடுப்பதற்க்கும் இறைவனிடத்தில் குலி உண்டு என்பதை விளக்கி சமுதாய பணிகளிலும் நாம் அதிகம் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கூறினார்கள். 

மேலும் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி தமிழ் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக நடத்த இருக்கக் கூடிய முஸ்லீம்களின் வாழ்வுரிமை போராட்டத்தை பற்றி எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Monday, January 23, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 20-01-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளை மர்க்கஸில் வாராநிர நிகழ்ச்சியானது சிறப்பு நிகழ்ச்சியாக 20-01-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி. அப்துல் கரீம் MISc அவர்கள்"ஆடம்பர வாழ்க்கையும் அழிவில்லா மறுமையும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, January 14, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 13-01-2012

அல்லாஹ்வின் கிருபையால், ரிஃபா பகுதியில் பயான் நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.மொய்தீன் அவர்கள், “அல்லாஹ்வின் 5 அருட்கொடைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ரிஃபா பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். 
 
திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 
TNTJ பத்திரிக்கைகள்