தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 07.09.2012 வெள்ளிக்கிழமை அன்று மஃரிப் தொழுûக்குப் பிறகு மண்டல தலைமை மர்க்கஸில்
பயான் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முந்தைய சமுதாயங்கள் அழிந்தது
ஏன்? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்
பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Tuesday, September 25, 2012
வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 07-09-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 5:22 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்,
வாராந்திர நிகழ்ச்சி

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment