Showing posts with label வகுப்புகள். Show all posts
Showing posts with label வகுப்புகள். Show all posts
Saturday, January 18, 2014
Wednesday, January 8, 2014
குர்ஆன் விளக்க வகுப்பு
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 5:59 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்,
வகுப்புகள்
Saturday, December 21, 2013
சிறு பிள்ளைகளுக்கான பயிற்சி வகுப்பு
பதிவர்: இறை அடியான்
| பதிவு நேரம்: 12:09 PM |
பிரிவு:
வகுப்புகள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து சிறு பிள்ளைகளுக்கான ஒழுக்கப் பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோதரர் புர்ஹான் அவர்கள் நடத்தினார்கள் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
வெள்ளிக்கிழமை பயானுக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து பிள்ளைகளுடைய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிள்ளையை அழைத்து அவர்களுக்கு தெரிந்த விசயத்தை மக்கள் முன் சொல்லுவார்கள் அந்த வகையில் இந்த வாரம் ஆயிஷா என்ற சிறு பிள்ளை அழகான முறையில் ஒரு சூரா ஓதினார்கள்.
Wednesday, September 11, 2013
திருக்குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:29 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 10-09-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக நடத்தப்பட்டது.
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Thursday, September 5, 2013
"அல் முதஃபிஃபீன்" விளக்கவுரை வகுப்பு - மூன்றாம் பகுதி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:13 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 03-09-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 25லிருந்து 36ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது.
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Wednesday, August 28, 2013
"அல் முதஃபிஃபீன்" விளக்கவுரை வகுப்பு - இரண்டாம் பகுதி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:52 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 27-08-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 13லிருந்து 36ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது.
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Saturday, August 17, 2013
குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:48 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 13-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Saturday, July 6, 2013
பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:15 PM |
பிரிவு:
வகுப்புகள்
இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
"தொழுகை ஓதக்கூடியவைகள்" ஆண்களுக்கான வகுப்பு (இரண்டாம் பகுதி)
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:12 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 03-07-2013 அன்று ஆண்களுக்கான பிரத்யேக வகுப்பானது, தொழுகையில் நாம் ஓதக்கூடிய துஆக்களை அதன் அர்த்தத்துடன் கூடிய விஷயங்களின் தொகுப்பை நேற்று நடைபெற்ற வகுப்பின் தொடர்ச்சியாக இரண்டாம் பகுதி, சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இந்த வகுப்பில் தொழுகை ஆரம்பத்திலிருந்து, கடைசியாக ஸலாம் வரை என்னென்ன துஆக்கள் ஓதப்படவேண்டும், அவையனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா என்பதனை தொகுத்து இரண்டாம் பகுதியாக இந்த வகுப்பில் நடத்தப்பட்டது.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
"தொழுகை ஓதக்கூடியவைகள்" ஆண்களுக்கான வகுப்பு (முதல் பகுதி)
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:09 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 02-07-2013 அன்று ஆண்களுக்கான பிரத்யேக வகுப்பானது, தொழுகையில் நாம ஓதக்கூடிய துஆக்களை அதன் அர்த்தத்துடன் கூடிய விஷயங்களின் தொகுப்பை முதல் பகுதியாக, சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
Saturday, June 29, 2013
"சூரா காஃபிரூன்" பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:02 PM |
பிரிவு:
வகுப்புகள்
இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, மார்க்கத்தை முறையாக கற்ற ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:58 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 25-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
.jpg)
.jpg)
இந்த வகுப்பில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட திருக்குர்ஆன் அத்தியாயங்களில் விளக்கவுரையின் தொகுப்பை இந்த வார வகுப்பாக நடத்தப்பட்டது.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
Saturday, June 22, 2013
பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:01 PM |
பிரிவு:
வகுப்புகள்
இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, மார்க்கத்தை முறையாக கற்ற ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
"அல் இன்ஷிகாக்" விளக்கவுரை வகுப்பு - இரண்டாம் பகுதி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:58 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 18-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
.jpg)
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
.jpg)
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 84ஆவது அத்தியாயமான "அல் இன்ஷிகாக்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 16லிருந்து 25ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது.
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Saturday, June 15, 2013
"அல் இன்ஷிகாக்" விளக்கவுரை வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 4:55 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 11-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 84ஆவது அத்தியாயமான "அல் இன்ஷிகாக்" விளக்கவுரையாக வசனம் 1 லிருந்து 15ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது. இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Saturday, June 8, 2013
பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:57 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் வாராந்திர பெண்களுக்கான குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு நேற்று (07-06-2013) அஸர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
"அல் புரூஜ்" விளக்கவுரை வகுப்பு - இரண்டாம் பகுதி
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:55 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 04-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 85ஆவது அத்தியாயமான "அல் புரூஜ்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 11லிருந்து 22ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது. இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 85ஆவது அத்தியாயமான "அல் புரூஜ்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 11லிருந்து 22ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது. இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. Saturday, June 1, 2013
பெண்களுக்கான தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:58 PM |
பிரிவு:
வகுப்புகள்
இதில் அதிகமான சகோதரிகள் மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்துகொள்ள, ஆலீம் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வகுப்பில் அதிகமான சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
"அல் புரூஜ்" விளக்கவுரை வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 2:56 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 28-05-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 85ஆவது அத்தியாயமான "அல் புரூஜ்"விளக்கவுரைகளை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 85ஆவது அத்தியாயமான "அல் புரூஜ்"விளக்கவுரைகளை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. Saturday, May 25, 2013
"அத்தாரிக்" விளக்கவுரை வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 3:33 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 21-05-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 86ஆவது அத்தியாயமான "அத்தாரிக்" விளக்கவுரைகளை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 86ஆவது அத்தியாயமான "அத்தாரிக்" விளக்கவுரைகளை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
Subscribe to:
Posts (Atom)

.jpg)
.jpg)