அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 25-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.
.jpg)
.jpg)
இந்த வகுப்பில் கடந்த காலங்களில் நடத்தப்பட்ட திருக்குர்ஆன் அத்தியாயங்களில் விளக்கவுரையின் தொகுப்பை இந்த வார வகுப்பாக நடத்தப்பட்டது.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment