Saturday, June 22, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - பஹ்ரைன் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் இந்த வார நிகழ்ச்சியை "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று (21-06-2013) ஏற்பாடு செய்யப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில

  1. வருமான வரி என்பது வட்டி கணக்கில் சேருமா?
  2. பெற்றோர்களுக்காக கேட்கப்படும் துஆ, சொர்க்கம் / நரகம் நிச்சயிக்கப்பட்டவருக்கு எந்த வகையில் பலனளிக்கும்?
  3. தற்கொலை செய்து கொண்ட மன நோயாளிக்கு ஜனாஸா தொழுகை உண்டா?
  4. இறந்தவருக்கு இரண்டு முறை ஜனாஸா தொழகலாமா?   

இது போன்ற பல கேள்விகளை வந்திருந்த சகோதர சகோதரிகளி கேட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு சகோத்ரர் முஹம்மது ஃபஸிஹ் அவர்கள்  அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள். 

 இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்