Saturday, February 22, 2014

பஹ்ரைன் மண்டலம் - பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் ,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 21.02.2014 அன்று மாலை 6;15 மணிக்கு பஹ்ரைன் மண்டல மர்கசில் நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. பசீஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் . 
தலைப்பு : அல்லாவிற்கு நன்றி செலுத்தும் அடியான்.


பஹ்ரைன் மண்டலம் குர் ஆன் வகுப்பு



அஸ்ஸலாமு அலைக்கும் ,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் நடைபெறும் குர் ஆன் வகுப்பில் இந்த வாரம் செவ்வாய்  கிழமை 18.02.2014 அன்று  மாலை 7:30 மணிக்கு நடை பெற்ற வகுப்பில் சகோ. பசீஹ் அவர்கள் சகோதர்களுக்கு குர் ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளித்தார்கள்.

Sunday, February 9, 2014

குர் ஆன் ஓதும் பயிற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் மர்கசில் குழந்தைகளுக்கான குர் ஆன் ஓதும் பயிற்சியில் சிறுவன் அப்துல் ரஹ்மான் ஓதி காட்டினார், 

குழந்தைகளுக்கான ஒழுக்க பயிற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல மர்கசில் வார வாரம் நடைபெறும் குழந்தைகளுக்கான ஒழுக்க பயிற்சியில் சகோ. பசீஹ் அவர்கள் குழந்தைகளுக்கு ஒழுக்க மாண்புகள் கற்று கொடுத்தார்கள்.  

பஹ்ரைன் மண்டல பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல மர்கசில் நடைபெற்ற பயான் நிகச்சியில் சகோ. முனீப் அவர்கள் இஸ்லாத்தின் எழுச்சியும் வீழ்சியும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .

தாயீ பயிற்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் நடைபெறும்  தாயீ பயிற்சி முகாமில் 31.01.2014 அன்று சகோ. யூசுப் ஹசன் சத்தியத்தை எடுத்து சொல்லுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ். 
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்