.jpg)
இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 25லிருந்து 36ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது.
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது.
0 comments:
Post a Comment