தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் முஹர்ரக் கிளையின்
சார்பாக 05.09.2012 புதன் கிழமை இஷா தொழுகைக்குப்
முஹர்ரக் கிளை சகோதர்கள் சந்திப்பு மற்றும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,
கொள்கையை பிரகடனப்படுத்துவோம்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான
கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, September 25, 2012
வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 05-09-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 5:07 PM |
பிரிவு:
முஹர்ரக்

Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment