
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலக் கிளையான தபூக் கிளை பிறமத அழைப்புப்பணியில் முத்திரை பதித்து வரும் செய்திகளை தொடர்ச்சியாக உணர்வு இதழில் வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வரிசையில் கடந்த 40 நாட்களில் மட்டும் உலகின் பல பகுதிகளிலிருந்து தபூக்கில் பணியாற்ற வந்த பிறமத சகோதர, சகோதரிகள் 15 பேர் தபூக் கிளை மூலமாக இஸ்லாத்தை தழுவியுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
தபூக் கிளை மூலமாக பிலிப்பைன்ஸ் மொழி உள்ளிட்ட பல மொழிகளில் தாவா...