
அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் 2014 - ரமலான் தொடர் உரை மூன்றாவது பத்தில் ”தற்போதைய உலகமும் தேவையான விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் சகோ.M.M.ஸைஃபுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...