Showing posts with label தாவா. Show all posts
Showing posts with label தாவா. Show all posts

Monday, June 3, 2013

குர்ஆன் அன்பளிப்பு - தனி நபர் தாவா


அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையின் தனி நபர் தாவாவில் மாற்று மத கிறித்துவ சகோதரர் ஒருவருக்கு, தூய மார்க்கமான இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்து, அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, June 2, 2013

மாற்று மத தாவா


அல்லாஹ்வின் கிருபையால், பாஸ்மா கேம்ப்பில் பணிபுரியும் நமது சகோதரரின் சக உழியரான பிலிப்பைன்ஸை சேர்ந்த சகோதரிக்கு தூய மார்க்கமான இஸ்லாத்தை பற்றி தாவா செய்து, மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்