Showing posts with label பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள். Show all posts
Showing posts with label பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள். Show all posts

Wednesday, August 27, 2014

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ஹூரா கிளை வாரந்திர ஆண்களுக்கான குர்ஆன் தப்ஸீர் வகுப்பில் சகோ.ஃபஸிஹ் அவர்கள் குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் அளித்தார்கள்
. அல்ஹம்துலில்லாஹ்.....

பஹ்ரைன் மண்டலம் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ஹூரா கிளை வாரந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ.ஜெய்லானி அவர்கள் “மறுமலர்ச்சி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

Sunday, August 17, 2014

குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,
          தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ஹூ ரா கிளை வாரந்திர குழந்தைகளுக்கான குர்ஆன் வகுப்பில் சகோ.ஃபஸிஹ் அவர்கள் மார்க்க கல்வியினை கற்றுக் கொடுத்தார் .

Monday, August 11, 2014

பஹ்ரைன் மண்டலம் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ஹூரா கிளை வாரந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ.முனிஃப் அவர்கள் “நம்முடைய இறையச்சம்” என்ற தலைப்பில் உரை நிக்ழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

Tuesday, August 5, 2014

பஹ்ரைன் மண்டலம் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் தலைமையில்  வெள்ளிகிழமை மாலை  நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. ஃபஸிஹ்  உரை நிகழ்த்தினார்கள்...

Sunday, July 13, 2014

ரமலான் வியாழன் இரவு நிகழ்ச்சிகள்




அஸ்ஸலாமு அலைக்கும்,
            தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ரமலான் – 2014 அனைத்து வியாழன் இரவுகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், துவா மனனம் ,கேள்வி பதில் நிகழ்ச்சி ,நபி வழி தொழுகை பயிற்சி ,வினாடி வினா. 

Friday, June 6, 2014

நோட்டீஸ் வினியோகம் - பஹ்ரைன் மண்டலம்

அஸ்ஸலாமுஅலைக்கும்,

      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக “ பராத் இரவும் முஸ்லீம்களும் “ என்ற தலைப்பில் பள்ளி வாசல்களில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது .
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்