Showing posts with label பஹ்ரைன் மண்டலம். Show all posts
Showing posts with label பஹ்ரைன் மண்டலம். Show all posts

Wednesday, August 27, 2014

ரிஃபா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ரிஃபா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ.யூசுப் அசன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Sunday, August 17, 2014

வாராந்திர பயான் - ஹுரா

அஸ்ஸலாமு அலைக்கும்,
          தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ஹூரா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ.ஃபஸிஹ் அவர்கள் “ அசத்தியம் அழிந்தே தீரும் “ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, July 9, 2014

ரமலான் தொடர் உரை - முதல் பத்து


அஸ்ஸலாமு அலைக்கும்,

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் 2014 - ரமலான் தொடர் உரை முதல் பத்தில் ”ரமலான் கற்றுத்தரும் இறையச்சம்” என்ற தலைப்பில் சகோ. M.M.ஸைஃபுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் . இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

Tuesday, July 8, 2014

ரமலான் தொடர் உரை


Friday, June 6, 2014

பஹ்ரைன் மண்டல பயான்

அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக அதன் மண்டல மர்கசில் 06.06.2014 அன்று மாலை 6:45 மணிக்கு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் ”நற்பண்புகள் ”  என்ற தலைப்பில் சகோ.முனீப் உரை நிகழ்த்தினார்கள்.

Sunday, May 18, 2014

பஹ்ரைன் மண்டலம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக அதன் மண்டல மர்கசில் 06.05.2014 அன்று மாலை 6:45 மணிக்கு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் ஆட்சி அதிகாரம் அல்லாவிற்கே உரியது என்ற தலைப்பில் சகோ.பசீஹ் உரை நிகழ்த்தினார்கள். 

குழந்தைகளுக்கான வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் நடை பெரும் குழந்தைகளுக்கான நல்ஒழுக்க வகுப்பில் இந்த வாரம் சகோ.யூசுப் ஹசன் நல்ல விசங்களை குழந்தைகளுக்கு கற்று கொடுத்தார்கள்
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்