Showing posts with label ரிஃபா. Show all posts
Showing posts with label ரிஃபா. Show all posts

Monday, November 2, 2015

ரிஃபா கிளை பயான்


அஸ்ஸலாமு அலைக்கும்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் ரிபா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சியில் "நிதானம் " என்ற தலைப்பில் சகோ - அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். 

இடம்: ரிஃபா   - பஹ்ரைன்

நாள் :1.11.2015 - ஞாயிறு

நேரம் : 7:30 pm

Wednesday, August 27, 2014

ரிஃபா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ரிஃபா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ.யூசுப் அசன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Monday, August 11, 2014

ரிஃபா பயான்


அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ரிஃபா கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ.முனிஃப் அவர்கள் ” சூனியம் இல்லை “ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

Monday, June 9, 2014

ரிஃபா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும், 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிஃபா கிளையில் 08.06.2014 அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. இப்ராகிம் ”நரகத்தின் வேதனை” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

Sunday, May 18, 2014

ரிபா கிளை பயான்


அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் கடந்த 11.05.2014 அன்று மாலை 8 மணிக்கு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. பசீஹ் அவர்கள் உறவை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

ரிபா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் 03.05.2014 அன்று நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ: இப்ராகிம் பாவ மன்னிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

Sunday, May 4, 2014

ரிபா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் 20.04.2014 அன்று மாலை 8:00 மணிக்கு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ.பசீஹ் அவர்கள் இஸ்லாம் கூறும் நல் இணக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்