Showing posts with label ஹித். Show all posts
Showing posts with label ஹித். Show all posts

Wednesday, August 27, 2014

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளை வாரந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ.ஃபஸிஹ் அவர்கள் “யார் இந்த யூதர்கள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

Sunday, August 17, 2014

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
          தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ.யூசுப் அசன் “ இன்றைய கலாச்சாரம்“ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

Monday, August 11, 2014

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும் , தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளை வாரந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ.மைதீன் அவர்கள் “நிதானம் தவறிய மனிதர்கள்” என்ற தலைப்பில் உரை நிக்ழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....

Tuesday, August 5, 2014

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில்  வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. ஃபஸிஹ்  உரை நிகழ்த்தினார்கள்...

Friday, June 6, 2014

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 06.06.2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. முனீப் ”சத்தியமே வெல்லும் “ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

Sunday, May 18, 2014

ஹித் கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 16.05.2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. இப்ராகிம் அல்லாஹ்வின் அதிகாரங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளை சார்பாக வார வாரம் நடைபெறும் பயான் நிகழ்ச்சியில் இந்த வாரம் 09.05.2014 வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ.யூசுப் ஹசன் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்