Saturday, April 20, 2013

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 19-04-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (19-04-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள், "இஸ்லாத்தின் பார்வையில் நட்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 19-04-2013

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (19-04-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் "குர்ஆன் ஓதுவதுல் ஆர்வம் காட்டுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, April 13, 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - பஹ்ரைன் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் இந்த வார நிகழ்ச்சியை "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று (12-04-2013) ஏற்பாடு செய்யப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நமது சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 12-04-2013

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (12-04-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோ. கீழக்கரை சாபிர் அவர்கள் "பாவ மன்னிப்பும் அதன் சிறப்புகளும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 12-04-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (12-04-2013) நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுஃப் ஷரீஃப் அவர்கள், "இறைவனிடம் கையேந்துங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, April 6, 2013

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 05-04-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (05-04-2013) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள், "இறை நம்பிக்கையா? தன்னிம்பிக்கையா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - ஹித் கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், பஹ்ரைன் மண்டலத்தின் ஹித் கிளையில் இந்த வார நிகழ்ச்சியை "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" என்ற முஸ்லீம்களுக்கான சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி நேற்று (05-04-2013) ஏற்பாடு செய்யப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நமது சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமாகவும், ஆதரப்பூர்வமாகவும், மக்கள் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் எளிய நடையில் விளக்கினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் சகோதரர்கள் தங்கள் குடும்பத்துடன் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 
திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 
TNTJ பத்திரிக்கைகள்