“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 8:53 AM |
பிரிவு: ரிஃபா
அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் 20.04.2014 அன்று மாலை 8:00 மணிக்கு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ.பசீஹ் அவர்கள் இஸ்லாம் கூறும் நல் இணக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .