Tuesday, August 5, 2014

பஹ்ரைன் மண்டலம் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் தலைமையில்  வெள்ளிகிழமை மாலை  நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. ஃபஸிஹ்  உரை நிகழ்த்தினார்கள்...

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில்  வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. ஃபஸிஹ்  உரை நிகழ்த்தினார்கள்...

Tuesday, July 22, 2014

ரமலான் - 2014 - மூன்றாவது பத்து

அஸ்ஸலாமு அலைக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் 2014 - ரமலான் தொடர் உரை மூன்றாவது பத்தில் ”தற்போதைய உலகமும் தேவையான விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் சகோ.M.M.ஸைஃபுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, July 13, 2014

ரமலான் -2014 - இரண்டாவது பத்து

அஸ்ஸலாமு அலைக்கும்,     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் 2014 - ரமலான் தொடர் உரை இரண்டாவது பத்தில் ”இஸ்லாமிய போர்கள் தரும் படிப்பினை” என்ற தலைப்பில் சகோ. M.M.ஸைஃபுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் . இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் வியாழன் இரவு நிகழ்ச்சிகள்




அஸ்ஸலாமு அலைக்கும்,
            தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் ரமலான் – 2014 அனைத்து வியாழன் இரவுகளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சிகள், துவா மனனம் ,கேள்வி பதில் நிகழ்ச்சி ,நபி வழி தொழுகை பயிற்சி ,வினாடி வினா. 

Wednesday, July 9, 2014

ரமலான் தொடர் உரை - முதல் பத்து


அஸ்ஸலாமு அலைக்கும்,

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பஹ்ரைன் மண்டலம் 2014 - ரமலான் தொடர் உரை முதல் பத்தில் ”ரமலான் கற்றுத்தரும் இறையச்சம்” என்ற தலைப்பில் சகோ. M.M.ஸைஃபுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் . இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

Tuesday, July 8, 2014

ரமலான் தொடர் உரை


 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்