Saturday, February 23, 2013

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 22-02-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (22-02-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "சக்திக்குட்பட்டு அமல்கள் செய்வோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 22-02-2013

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (22-02-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. திருச்சி ஜெய்லானி அவர்கள் "அமல்கள் செய்ய முந்துவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 22-02-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (22-02-2013) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.தென்காசி முபாரக் அவர்கள், "அல்லாஹ்வின் கருணை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

Wednesday, February 20, 2013

குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 19-02-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள்.  இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை சகோதரர் அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்...

Saturday, February 16, 2013

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 15-02-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (15-02-2013) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முஹம்மது ஃபஸிஹ் அவர்கள், "இம்மையும் மறுமையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 15-02-2013

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (15-02-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. அப்துல் மூனிப் அவர்கள் "முஸ்லீம்களின் கடமை - தொழுகை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, February 9, 2013

வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 08-02-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (08-02-2013) நடைபெற்றது.   இந்த நிகழ்ச்சியில் சகோதரர். திருச்சி ஜெய்லானி அவர்கள், "21ஆம் நூற்றாண்டின் சவால்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.   இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 08-02-2013

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி நேற்று (08-02-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோ. முஹம்மது பந்தர் அப்துல் ஹமீதுஅவர்கள் "ஏகத்துவமும் தவ்ஹீத் கொள்கையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

வாராந்திர நிகழ்ச்சி - ரிஃபா - 08-02-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (08-02-2013) நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுப் ஷரீஃப் அவர்கள், "சிறிய அமல்களும் அளப்பெரிய நன்மைகளும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ரிஃபா கிளையைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!...

Saturday, February 2, 2013

சகோ. பீஜே கலந்துக்கொள்ளும் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ் , இன்று (02.02.2013) இரவு இந்திய நேரம் 8 மணிக்கு (பஹ்ரைன் நேரம் - மாலை 5.30 மணி) புதிய தலைமுறை டிவியில், TNTJ மாநில தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு பதிலளிக்கும் "அக்னிப்பரீட்சை" நிகழ்ச்சியை காணத் தவறாதீர்கள். இந்நிகழ்ச்சி இந்திய நேரம் இரவு 11 மணிக்கு மறுஒளிபரப்பு செய்யப்படும். பஹ்ரைன் நேரம் - மாலை 8.30 மணி   இந்த நிகழ்ச்சியை http://puthiyathalaimurai.tv/ என்ற இணையதளத்திலும் காணலாம்.   ...

Friday, February 1, 2013

மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 01-02-2013

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர முதல் வெள்ளியன்று நடத்தப்படுகின்ற ஆன்லைன் நிகழ்ச்சியானது இன்று (01-02-2013) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். தாவூத் கைசர் அவர்கள் "நவீன பிரச்சனைகளும் நமது அணுகுமுறையும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள். இன்றைய காலத்தில்...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்