Sunday, November 24, 2013

குழந்தைகளுக்கான வகுப்புகள்

அல்லாஹ்வின் கிருபையால்.....  குழந்தைகளுக்கான புதிய வகுப்பு வெள்ளி கிழமை 22-11-13 முதல் தொடங்கப்பட்டது. அதில் குழந்தைகளை வயதடிப்படையில்  இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மார்க்கல்வியும் அதோடு இணைந்து அரபி எழுத பேச படிக்க பயிற்ச்சிகள் வழங்கப்படுகின்றது. அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் பங்குபெற்று பயனடைந்தார்கள், வகுப்பு ஆரம்பிக்கும் நேரம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10 : 30 வரை நடத்தப்டும்...

சொர்கத்திற்கு அழைத்து செல்லும் சிறு சிறு அமல்கள் - பஹ்ரைன் மண்டலம் தலைமை மர்கஸ்

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல தலைமையில் வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (22-11-2013)நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சகோதரர். முனீப் அவர்கள்   "சொர்கத்திற்கு அழைத்து செல்லும் சிறு சிறு அமல்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும்...

Saturday, November 23, 2013

தாயி பயிற்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால்,தாயி பயிற்ச்சி 23-11-213 சனி கிழமை முதல் இனிதே தொடங்கியது. சகோதரர் யூசுப் அவர்களும் முபாரக்  அவர்களும் உரை நிகதினார்கள...

"பொறுமையும் பொறாமையும்" ஹித் கிளை பயான்

அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி 22.11.2013 (வெள்ளிக் கிழமை)  ஜும்மா தொழுகைக்கு பிறகு இந்த நிகழ்ச்சியில்  சகோதரர் முனீப் அவர்கள்   "பொறுமையும் பொறாமையும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்