
அஸ்ஸலாமு அலைக்கும் ,
தமிழ் நாடு
தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 21.02.2014 அன்று மாலை 6;15 மணிக்கு பஹ்ரைன்
மண்டல மர்கசில் நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. பசீஹ் அவர்கள் உரை
நிகழ்த்தினார்கள் .
தலைப்பு :
அல்லாவிற்கு நன்றி செலுத்தும் அடியான்.
...