Showing posts with label வகுப்புகள். Show all posts
Showing posts with label வகுப்புகள். Show all posts

Saturday, January 18, 2014

வாராந்திர குழந்தைகள் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் நடக்கும் குழந்தைகளுக்கான ஒழுக்க பயிற்சியில் 17.01.2014 அன்று சகோ.யூசுப் ஹசன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நல் ஒழுக்கங்களை கற்றுகொடுத்தார். 

Wednesday, January 8, 2014

குர்ஆன் விளக்க வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்

வாராந்திர குர்ஆன் விளக்க வகுப்பு

07.01.2014 செவ்வாய்கிழமை இஷா தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல மர்கஸீல் வைத்து குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. அதில் சகோதரர் பஸீஹ் அவர்கள் சூராதுன் நபஃ உடைய முதல் ப்த்து வசனங்களுக்கு உண்டான தர்ஜுமாவையும் விளக்கத்தையும் கொடுத்தார். 

Saturday, December 21, 2013

சிறு பிள்ளைகளுக்கான பயிற்சி வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து சிறு பிள்ளைகளுக்கான ஒழுக்கப் பயிற்சி வகுப்பு  நடைப்பெற்றது. இதில் சகோதரர் புர்ஹான் அவர்கள் நடத்தினார்கள் அதிகமான குழந்தைகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

வெள்ளிக்கிழமை பயானுக்குப் பிறகு பஹ்ரைன் மண்டல தலைமை மர்கஸில் வைத்து பிள்ளைகளுடைய திறமைகளை வெளிக்காட்டும் வகையில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிள்ளையை அழைத்து அவர்களுக்கு தெரிந்த விசயத்தை மக்கள் முன் சொல்லுவார்கள் அந்த வகையில் இந்த வாரம் ஆயிஷா என்ற சிறு பிள்ளை அழகான முறையில் ஒரு சூரா ஓதினார்கள்.

Wednesday, September 11, 2013

திருக்குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 10-09-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக நடத்தப்பட்டது. 
 
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Thursday, September 5, 2013

"அல் முதஃபிஃபீன்" விளக்கவுரை வகுப்பு - மூன்றாம் பகுதி

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 03-09-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 25லிருந்து 36ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது. 
 
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Wednesday, August 28, 2013

"அல் முதஃபிஃபீன்" விளக்கவுரை வகுப்பு - இரண்டாம் பகுதி

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 27-08-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இந்த வகுப்பில் திருக்குர்ஆனின் 83ஆவது அத்தியாயமான "அல் முதஃபிஃபீன்" விளக்கவுரையானது, கடந்த வார தொடர்ச்சியாக வசனம் 13லிருந்து 36ஆம் வசனம் வரை நடத்தப்பட்டது. 
 
இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.

Saturday, August 17, 2013

குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக கடந்த 13-06-2013 அன்று குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு சகோ.முஹம்மது ஃபஸிஹ் அவர்கள் நடத்தினார்கள். 

இதை திருக்குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள். சகோதரர் அவர்களின் விளக்கமானது சிறப்பாகவும், அனைவருக்கும் புரியக்கூடிய வகையில் இருந்தது. 

இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்ந்துலில்லாஹ்.
 
திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 
TNTJ பத்திரிக்கைகள்