Thursday, March 13, 2014

குழந்தைகள் வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் நடை பெறும் குழந்தைகள் வகுப்பில் இந்த வாரம் ( 07.03.2014) சகோ. யூசுப் ஹசன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு நல் ஒழுக்கங்களை கற்று கொடுத்தார்கள்.

கேள்வி பதில் நிகழ்ச்சி - பஹ்ரைன் மண்டலம்


அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல மர்கசில் கடந்த 27.02.2014 அன்று மாலை 6;15 மணிக்கு நடைபெற்ற இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்

ச்சியில் சகோ.பசீஹ் அவர்கள் சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்கள்.

குர் ஆன் விளக்க வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் மண்டல மர்கசில் நடைபெறும் குர் ஆன் விளக்க வகுப்பில் இந்த வாரம் 04.03.2014 செவ்வாய் கிழமை இரவு 7:50 மணிக்கு நடைபெற்ற வகுப்பில் சகோ. பசீஹ் அவர்கள் சூரத்துல் முர்சலாத் சூராவிர்க்கு விளக்கம் அளித்தார்கள்.

ரிபா கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் 23.02.2014 ஞாயிற்று கிழமை இரவு 8:15 மணிக்கு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. அப்துல் ஹமீத் பந்தர் அவர்கள் இறை நேசர்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

ஹித் கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 28.02.2014 அன்று நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில்  சகோ. மொஹிதீன் உரை நிகழ்த்தினார்கள் .

Wednesday, March 12, 2014

ரிபா கிளை

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் கடந்த 02.03.2014 ஞாயிற்று கிழமை இரவு 8:15 மணிக்கு நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. இப்ராகிம் இறை அச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

Saturday, March 1, 2014

ரிபா கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ரிபா கிளையில் வார வாரம் நடைபெறும்  பயான் நிகழ்ச்சியில் சகோதரர் அப்துல் ஹமீது    உரை நிகழ்த்தினார்கள் இதில் ரிபா கிளை சகோதர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்