Sunday, April 6, 2014

மாதாந்திர ஆலோசனை கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக அதன் மண்டல மர்கசில் 04.04.2014 அன்று பஜ்ர் தொழுகைக்கு  பிறகு நடைபெற்ற மாதாந்திர ஆலோசனை கூட்டத்தில்  இந்த மாதத்திற்க்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது.

விடுமுறை சிறப்பு வகுப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற குழந்தைகளுக்கான விடுமுறை சிறப்பு வகுப்பில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகள் 04.04.2014 அன்று வழங்கப்பட்டன.

Wednesday, April 2, 2014

கேள்வி பதில் நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும், 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 28.03.2014 வெள்ளிகிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெற்ற கேள்வி பதில்  நிகழ்ச்சியில் சகோ பசீஹ் அவர்கள் சகோதர சகோதரிகளின் சந்தேகளுக்கு பதில் அளித்தார்கள் 

குழந்தைகள் வகுப்பு

அஸ்ஸலாமு அலைக்கும், 
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 28.03.2014 வெள்ளிகிழமை மாலை 6:30 மணிக்கு நடைபெற்ற குழந்தைகளுக்கான வகுப்பில் நபிமார்கள் வரலாறு அக்குழந்தைகளுக்கு சொல்லி காட்டபட்டு கேள்வி கேட்கபட்டது.

பஹ்ரைன் மண்டலம் பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக வார வாரம் நடை பெற்று வரும் பயான் நிகழ்ச்சியில் இந்த வாரம் மண்டல மர்கசில் நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. முனீப் அவர்கள் இஸ்லாத்திற்கு உட்பட்ட அரசியல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

ஹித் கிளை பயான்

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளையில் 21.03.2014 அன்று ஜுமுஆ தொழுகைக்கு பிறகு   நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. யூசுப் ஹசன்  பொறுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

உம்ரா பயணம்



அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக புனித உம்ரா பயணம் ஏற்பாடு செய்ய பட்டு அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் ஆண்கள் பெண்கள் 
சிறியவர்கள் என 53 நபர்கள் இந்த புனித பயணத்தை 20.03.2014 காலை 10 மணிக்க்கு தொடங்கினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.  
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்