அல்லாஹ்வின் கிருபையால் பஹ்ரைன் டி.என்.டி.ஜே சார்பில் 27-05-2011 வெள்ளிக் கிழமை காலை 7:30 மணி முதல் 11:30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் பஹ்ரைன் சல்மானியா மருத்துவமனையில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது, இதில் 80 க்கும் மேற்ப்பட்டவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் இரத்தத்தை தானம் செய்து மனித நேயத்திற்குச் சான்று பகன்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாற்றுமத நன்பர் ஒருவர் தமிழகதில் நடைபெரும் இரத்ததானங்களைஅனைத்து...
Tuesday, May 31, 2011
பஹ்ரைனில் நடந்த 4வது இரத்ததான முகாம்
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 8:29 PM |
பிரிவு:
இரத்ததானம்

Saturday, May 21, 2011
பஹ்ரைன் மண்டல பொதுக்குழு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 8:49 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த (20-May-2011) வெள்ளிக்கிழமையன்று பஹ்ரைன் மண்டல மூன்றாவது பொதுக்குழு கூடியது அல்ஹம்துலில்லாஹ்.
பஹ்ரைன் மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள் அனைவரும் வரவழைக்கப்பட்டு மதிய உணவு பரிமாற்றத்திற்க்குப்பின் தாயகத்திலிருந்து சகோ. ஃபக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் சமுதாய பணியின் அவசியம் என்ற தலைப்பில் ஆன்லைன் மூலமாக உரையாற்றி சகோதரர்களின்...
Friday, May 20, 2011
முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ்: தடை கூறும் சட்டமென்ன?

ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை நேற்று (11.04.2011) முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நாம் கவனிக்கவேண்டிய விஷயம்...
Subscribe to:
Posts (Atom)