அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல வாராந்திர நிகழ்ச்சி மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நேற்று (23-03-2012) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.ஜெய்லானி அவர்கள், "சிந்திக்க ஒரு நிமிடம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment