அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (31-05-2012) அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுஃப் அவர்கள், "சத்தியத்தை எடுத்து சொல்லுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment