அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக அதன் மாதாந்திர ஆலோசனை கூட்டம் கடந்த 07.03.2014 அன்று பஜர் தொழகைக்கு பிறகு நடை பெற்றது . இதில் இந்நாள் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.
சனிக்கிழமை, ஏப்ரல் 05, 2025
0 comments:
Post a Comment