
அஸ்ஸலாமு அலைக்கும்,
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக 11.04.2014 வெள்ளிகிழமை மாலை 6:45 மணிக்கு அதன் மண்டல மர்கசில் நடை பெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோ. ஜெய்லானி அவர்கள் சந்தோசம் எதில் உள்ளது ? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் . &nbs...