Showing posts with label முஹர்ரக். Show all posts
Showing posts with label முஹர்ரக். Show all posts

Tuesday, September 25, 2012

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 05-09-2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் முஹர்ரக் கிளையின் சார்பாக 05.09.2012  புதன் கிழமை இஷா தொழுகைக்குப் முஹர்ரக் கிளை சகோதர்கள் சந்திப்பு மற்றும் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கொள்கையை பிரகடனப்படுத்துவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. பிறகு சகோதரர்கள் கேட்கும் மார்க்க சம்பந்தமான கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, July 7, 2012

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 05-07-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (05-07-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.கடையநல்லூர் நிரஞ்சர் ஒலி அவர்கள், "இறைவனின் கண்காணிப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, June 23, 2012

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 21-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (21-06-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.பஞ்சலிங்கபுரம் அரஃபாத் அவர்கள், "கொள்கையா? குடும்பமா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, June 16, 2012

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 14-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (14-06-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.சேரன்மகா தேவி ஜாஹிர் அவர்கள், "ஆய்வு செய்து பின்பற்றுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, June 9, 2012

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 07-06-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (07-06-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி மொய்தீன் அவர்கள், "மூஸ்லிமாக மரணிக்க என்ன வழி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, June 2, 2012

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 31-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (31-05-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.திருச்சி யூசுஃப் அவர்கள், "சத்தியத்தை எடுத்து சொல்லுவோம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!

Saturday, May 26, 2012

வாராந்திர நிகழ்ச்சி - முஹர்ரக் - 24-05-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல முஹர்ரக் பகுதியில் இஷா தொழுகைக்குப் பிறகு வியாழன் (24-05-2012) அன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சகோ.வடகரை ஜெய்லானி அவர்கள், "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 

இந்த நிகழ்ச்சியில் முஹர்ரக் பகுதியைச் சேர்ந்த நமது தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
 
திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 
TNTJ பத்திரிக்கைகள்