Friday, November 16, 2012
ஆன்லைன் மூலம் குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 11:01 PM |
பிரிவு:
வகுப்புகள்
இனிவரும் காலங்களில் இன்ஷாஅல்லாஹ் இந்த வகுப்பு ஒவ்வொரு வார செவ்வாய்கிழமையும் இரவு 7.30 மணியளவில் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
Friday, November 9, 2012
மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி - 09-11-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 11:41 PM |
பிரிவு:
ஆன்லைன் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று 09-11-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்துல் கரீம் அவர்கள் "அலட்சியப்படுத்தபடும் அமல்கள்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இன்றைய காலகட்டத்தில் அமல்களை நாம் எப்படியெல்லாம் உலக ஆதயத்தை காரணம் கொண்டு, அமல்களை வீணடிக்கிறோம் என்பதையும், நபிகள் நாயகம் அவர்கள் அமல்கள் விஷயத்தில் எப்படி இருந்தார்கள் என்பதையும் மிக அழகாக குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
Wednesday, November 7, 2012
குழந்தைகளுக்கான வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 11:50 PM |
பிரிவு:
வகுப்புகள்
இந்த வகுப்பில் அரபி ஓதித்தருதல், சிறிய சூராக்களை மனனம் செய்தல், சிறிய துஆக்களை மனனம் செய்தல் போன்றவற்றையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்!!!!
ஆன்லைன் மூலம் குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 11:38 PM |
பிரிவு:
வகுப்புகள்
அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் சார்பாக நேற்று (06-11-2012) குர்ஆன் தஃப்ஸீர் வகுப்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது ஒலி அவர்கள் நடத்தினார்கள். இனிவரும் காலங்களில் இன்ஷாஅல்லாஹ் இந்த வகுப்பு ஒவ்வொரு வார செவ்வாய்கிழமையும் இரவு 7.30 மணியளவில் நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
Friday, November 2, 2012
வாராந்திர நிகழ்ச்சி - தலைமை - 02-11-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 11:09 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டலம்
இந்த நிகழ்ச்சியில் சகோதரர்.வடகரை ஜெய்லானி அவர்கள், "இலாபம் தரும் வியாபாரம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள், எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 02-11-2012
பதிவர்: TNTJ-Bahrain
| பதிவு நேரம்: 11:06 PM |
பிரிவு:
ஹித்
அல்லாஹ்வின் கிருபையால், ஹித் கிளையில் பயான் நிகழ்ச்சி இன்று (02-11-2012) மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.
இதில் சகோதரர்.திருச்சி யூசுஃப் ஷரீஃப் அவர்கள், "அழைப்புப் பணியின் இலக்கு எது?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் நமது ஹித் பகுதியைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)

