அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல மாதாந்திர ஆன்லைன் நிகழ்ச்சி இன்று 09-11-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
.jpg)
இன்றைய காலகட்டத்தில் அமல்களை நாம் எப்படியெல்லாம் உலக ஆதயத்தை காரணம் கொண்டு, அமல்களை வீணடிக்கிறோம் என்பதையும், நபிகள் நாயகம் அவர்கள் அமல்கள் விஷயத்தில் எப்படி இருந்தார்கள் என்பதையும் மிக அழகாக குர்ஆன் மற்றும் ஆதரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment