.jpg)
இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். அப்துந் நாஸிர் அவர்கள் "முஹர்ரம் மாதமும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
அல்லாஹ் தனது திருமறையில் புனித மாதமாக சொல்லியுள்ள இந்த முஹர்ரம் மாதத்தை இன்றைய காலகட்டத்தில் முஸ்லீம்கள் எந்த அளவுக்கு கருத்தில் கொண்டுள்ளார்கள் என்பதையும், இந்த மாத 9 மற்றும் 10 ஆகிய நாட்களின் சிறப்பை மக்கள் எப்படி திரித்து விளங்கியிருக்கிறார்கள் என்பதையும் மிக அழகாக விளக்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் பெரும் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment