Tuesday, January 14, 2014
வாராந்திர குழந்தைகள் வகுப்பு
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 9:42 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்
வாராந்திர பயான் நிகழ்ச்சி மண்டலம்
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 9:26 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்
Wednesday, January 8, 2014
வாராந்திர ரிபாஃ பயான் நிகழ்ச்சி
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 6:02 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்,
ரிஃபா
குர்ஆன் விளக்க வகுப்பு
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 5:59 PM |
பிரிவு:
பஹ்ரைன் மண்டல நிகழ்ச்சிகள்,
வகுப்புகள்
Sunday, January 5, 2014
Wednesday, January 1, 2014
மாபெரும் இரத்ததான முகாம்
பதிவர்: tntj
| பதிவு நேரம்: 7:49 PM |
பிரிவு:
இரத்ததானம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்…..
மாபெரும் இரத்ததான முகாம்
பஹ்ரைன்
மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பாக இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03.01.14) அன்று சல்மானியா மருத்துவமனையில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.
மனித
உயிர் காக்கும் மகத்தான சேவைக்கு உங்கள் நண்பர்களுடன் அன்புடன் அழைக்கிறோம்.
ஒருவர் இரத்தம் கொடுப்பதனால் இன்னொருவர் அவருடைய இரத்தத்தின் மூலம் அல்லாஹ் நாடினால்
குணமடைவார். அப்படி குணமடையும் போது அவரை வாழவைத்தவர் போன்றவராவார்.
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும்
வாழ வைத்தவர் போலாவார். ( குர்ஆன் 5: 32 )
தொடர்புக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) பஹ்ரைன் மண்டலம்.
38385740, 33776344, 39320142
Subscribe to:
Posts (Atom)










