Saturday, January 28, 2012

ஒட்டம் எடுத்தார் ஜெர்ரி தாமஸ் - JERRY THOMAS RAN AWAY!!

'பைபிள் இறை வேதமா?' என்ற தலைப்பில் சென்ற வாரம் நடைபெற்ற விவாதத்தில் மரண அடி வாங்கிய ஜெர்ரி தாமஸ் என்பவரின் தலைமையிலான பாதிரியார்கள், 'குர்ஆன் இறை வேதமா?' என்ற தலைப்பில் இன்று (28.01.2012) நடைபெற இருந்த விவாதத்திற்கு வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.  அல்ஹம்துலில்லாஹ். ஏன் இவர்கள் ஒடினார்கள் என்பதை பிஜே அவர்கள் விளக்கும் வீடியோ: குறிப்பு: ஆரம்ப 2 நிமிட விடியோவில் இரண்டு ஆடியோவாக வரும் என்பதை தெரிவித்துக்...

5வது மாபெரும் இரத்ததான முகாம்

அல்லாஹ்வின் கிருபையால்,  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டல சார்பாக (27-01-2012) நேற்று வெள்ளிக் கிழமை மதியம் 3 மணி முதல் 7.30 மணி வரை மாபெரும் இரத்ததான முகாம் பஹ்ரைன் சல்மானியா மருத்துவமனையில் மிகச்சிறப்புடன் நடைபெற்றது. இதில் 97 சகோதர, சகோதரிகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் இரத்தத்தை தானம் செய்து மனித நேயத்திற்குச் சான்று பகன்றார்கள்.இந்த நிகழ்ச்சியில் 15க்கும் மேற்பட்ட மாற்று மத நண்பர்கள்...

Wednesday, January 25, 2012

திருக்குர்ஆனினது முக்கிய சிறப்பு

அன்றைய மக்கள் "இது இறைவாக்கல்ல, முஹம்மத் குர்ஆனை புனைந்துரைத்துக்கொண்டிருக்கிறார்" என்று மறுத்துரைத்து பேசியதை குர்ஆனே இவ்வாறு கூறுகிறது. “இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம். (அல் குர்ஆன் 25:32)” என்று காரணம் கூறியதோடு நின்று விடாமல் உலகிற்கு விட்ட மெய்...

Monday, January 23, 2012

வாராந்திர நிகழ்ச்சி - ஹித் - 20-01-2012

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளை மர்க்கஸில் வாராநிர நிகழ்ச்சியானது சிறப்பு நிகழ்ச்சியாக 20-01-2012 அன்று மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய சிறப்பு நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து மெளலவி. அப்துல் கரீம் MISc அவர்கள்"ஆடம்பர வாழ்க்கையும் அழிவில்லா மறுமையும்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள். இந்த...

பைபிள் இறை வேதமா - விவாதம் குறித்த ஒரு பார்வை

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான  இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும். மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டுநிற்கின்றனர். பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில்அதிகமாக...
Pages (22)123456 Next
 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்