அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலத்தில் கடந்த 03-01-2012 (செவ்வாய்கிழமை) அரபி இலக்கணம் பாட வகுப்பு தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.முஹம்மது ஒலி அவர்கள் நடத்தினார்கள்.
இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த வகுப்பை சகோதரர் அவர்கள் சிறப்பாகவும், அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் நடத்தினார் அல்ஹம்ந்துலில்லாஹ்...
இனிவரும் காலங்களில் இன்ஷாஅல்லாஹ் இந்த வகுப்பு ஒவ்வொரு மாத முதல் செவ்வாய்கிழமை அன்று நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
இனிவரும் காலங்களில் இன்ஷாஅல்லாஹ் இந்த வகுப்பு ஒவ்வொரு மாத முதல் செவ்வாய்கிழமை அன்று நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது.
0 comments:
Post a Comment