
இந்த வகுப்பானது மார்ச் மாதம் 20ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த வகுப்பு தினமும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை
நடைபெறுகிறது. இதில் கற்றுத்தரப்படுகின்ற விஷயங்களில் சில
- அகீதா (கொள்கை)
- வரலாறு
- நபி வழி தொழுகை பயிற்சி
- தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள்
- சந்தர்ப்ப துஆக்கள்
- நற்பண்புகள்
- குர்ஆன் மனனம்
போன்ற பயனுள்ள விஷயங்களை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை அறிந்த
மார்க்க அறிவு கொண்ட ஆலிம் உதவி கொண்டு நடத்தப்பட்டு வருகின்றது.
இதில் அதிகமான குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் இந்த வகுப்பில்
தாங்கள் குழந்தைகள் மற்றும் தெரிந்தவர்களை பரிந்துரைத்து இம்மை மற்றும் மறுமையில்
நன்மை பெற்றவராகுங்கள்.
இந்த வகுப்பில் தங்கள்
குழந்தைகளை சேர்க்க மற்றும் மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள,
ஜெய்லானி – 39798224,
அலீம் -
33022624
0 comments:
Post a Comment