.jpg)
அதன் ஒருகட்டமாக, இந்த பணிகளை மேலும் வீரியமாக மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் நன்மைகளை அனைவருக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்ற நன்நோக்கத்தின் அடிப்படையிலும், நேற்று (30-08-2013) பஹ்ரைன் மண்டல தலைமையில் நமது ஜமாஅத் உறுப்பினர்களை ஒன்றிணைத்து அவர்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு பணிகளிலும் அனைவரின் ஒத்துழைப்பும், நன்மைகளில் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று கருதி இந்த உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிகமான நமது சகோதரர்கள் கலந்து கொண்டு ஆலோசனை கூறினர். அல்ஹம்துலில்லாஹ்.
0 comments:
Post a Comment