Saturday, June 11, 2011

பஹ்ரைன் மண்டல ஹித் கிளை பயான் (10-06-2011)


அல்லாஹ்வின் அருளால், நேற்று வெள்ளிக்கிழமை (10-06-2011) பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் நஃப்ஸ் என்ற தலைப்பில் சகோ. சாபிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். 

இதில் நஃப்ஸ்ஐ எத்தனை வகைகளாக பிரிக்கலாம் மற்றும் நமக்கும் சுபித்துவத்திற்கும் உள்ள நஃப்ஸ்ஐ 
புரிந்துகொள்ளவதற்கு உண்டான வேறுபாடுகளை பற்றியும் விளக்கினார். இதை தொடர்ந்து நஃப்ஸ்ஐ கட்டுப்படுத்துவதர்க்காக நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த துஆவையும் மேற்கோள் காட்டி உரையை முடித்தார்...


இந்த உரையை நமது ஹித் கிளையில் உள்ள தவ்ஹீத் மக்கள் அறிந்து பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

0 comments:

Post a Comment

 

திருக்குர்ஆன்

தொடர்புக்கு

தொடர்புக்கு
Questions marked by * are required.
1. பெயர்: *
2. மின்னஞ்சல் முகவரி: *
3. செய்தி: *
 

TNTJ பத்திரிக்கைகள்