இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து இலங்கையைச் சார்ந்த சகோதரர். ரஸ்மின் அவர்கள் "நமது தியாகங்கள் எதற்காக?" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சகோதரர் அவர்கள் சஹாபாக்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களைப் பற்றி எடுத்துரைத்து நாம் இந்த மார்க்கத்திற்காக, ஏகத்துவத்திற்காக செய்த தியாகங்கள் என்ன என்பதை தனது உரையின் மூலம் சிந்கிக்க வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து வந்திருந்த சகோதர சகோதரிகள் மார்க்கம் சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் அவர்கள் மிக தெளிவான முறையில் விளக்கம் அளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது ஹித் கிளையின் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment