அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ரிஃபா கிளையில் வாராந்திர நிகழ்ச்சி இஷா தொழுகைக்குப் பிறகு நேற்று (27-04-2012) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சகோ.யூசுஃப் ஷரீஃப் அவர்கள், "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
வெள்ளிக்கிழமை(ஜூம்மா தினம்), ஏப்ரல் 04, 2025
0 comments:
Post a Comment