இன்றைய நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். முஹம்மது ஒலி அவர்கள் "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
இதில் சகோதரர் அவர்கள் அழைப்புப் பணியே உயிர் மூச்சு. அதை எப்படியெல்லாம் மக்கள் மத்தியில் எடுத்து செல்ல வேண்டும், யார் யாரேல்லாம் இந்த அழைப்புப் பணியை செய்ய வேண்டும் என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக விளக்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து வந்திருந்த சகோதர சகோதரிகள் மார்க்கம் சம்பந்தமாக கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் அவர்கள் மிக அழகிய முறையில் விளக்கம் அளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது ஹித் கிளையின் தவ்ஹீத் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
0 comments:
Post a Comment