அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல உறுப்பினர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி வியாழன் 10-05-2012 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நமது மண்டல நிர்வாகிகளின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து சகோதரர். ஃபக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தன்மை" என்ற தலைப்பில் ஆன்லைன் மூலம் புரேக்ஜடர் உதவி கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.
அவரை தொடர்ந்து சகோதரர். அப்துல் ஹமீது அவர்கள் சகோதரர் ஆற்றிய உரையை தொடர்ந்து மேலும் சில கருத்துக்களை பதிவு செய்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நமது பஹ்ரைன் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!


0 comments:
Post a Comment