
அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வகுப்புகள் தனித்தனியாக நடைபெறுகின்றன.
வாரந்தோறும் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் இந்த விளக்கவுரை வகுப்புகள் நடைபெறும்.
பெண்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை பனீஇஸ்ராயில் அத்தியாயத்தின் விளக்கவுரை நடத்தப்படுகிறது.
ஆண்களுக்கு...