அல்லாஹ்வின் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக குர்ஆன் விளக்கவுரை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வகுப்புகள் தனித்தனியாக நடைபெறுகின்றன.
வாரந்தோறும் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்கள் இந்த விளக்கவுரை வகுப்புகள் நடைபெறும்.
பெண்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை பனீஇஸ்ராயில் அத்தியாயத்தின் விளக்கவுரை நடத்தப்படுகிறது.
ஆண்களுக்கு இரவு 8 மணி முதல் 9 மணி வரை விளக்கவுரை நடத்தப்படுகிறது. முதல்நாளாக ஃபாத்திஹா அத்தியாயத்தின் விளக்கவுரை நடைபெற்றது.
இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள
விரும்புபவர்கள் சகோதரர் ஜெய்லானி

அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புக்கு தொலைபேசி எண் : 39798224
0 comments:
Post a Comment