அல்லாஹ்வின் கிருபையால், கடந்த வருடங்களை போன்றே இந்த வருடமும் புனித மிக்க ரமளான் மாதத்தில் உம்ரா பயணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பஹ்ரைன் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
.jpg)
இதில் சகோ. அப்துல் ஹமீது அவர்கள் உம்ரா சம்பந்தமான சட்ட திட்டங்களை வந்திருந்த சகோதர சகோதரிகளுக்கு புரியக்கூடிய அளவில் மிக சிறப்பாக விளக்கினார்கள்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் உம்ரா சம்பந்தப்பட்ட விளக்கத்தை முன்பு ஆன்லைன் பிஜெ இணையதளத்திலிருந்து எடுத்து நமது பஹ்ரைன் மண்டல மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று மீள்பதிவு செய்த உம்ரா செய்யும் முறை புகைப்படங்களுடன் கூடியதை புத்தகமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதும் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
0 comments:
Post a Comment